பெரிய பள்ளிவாசலில் மாதர் மஜ்லிஸ் ஆரம்பம்

அஸ்ஸலாமு அழைக்கும்,

இன்ஷா அல்லாஹ் 26 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமதூர் பெரிய பள்ளிவாசலில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற உள்ளது என்பதை தெருவித்துக்கொள்கிறோம்.

big masjid

No Comments

Leave a Comment