மரம் வளர்போம்! மனித நலம் காப்போம்!

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மரம் வளர்போம்! மனித நலம் காப்போம்!

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் சார்பாக இன்று 05/01/2014. காலை 10 மணி அளவில். பண்டாரவாடையின் மூத்த தலைவர் ஹாஜி V.A.முஹம்மது பாட்சா மற்றும் பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் தலைமை  இமாம் ஹாஜி K.A.அப்துல் பாசித் இவர்களின் தலைமையில். மரம் நடும் திட்டம் இனிதே துவங்கபட்டுள்ளது . இதில் பண்டாரவாடை ஜமாதார்களும் அருகில் உள்ள கிராம பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பண்டாரவாடை கிராமம் முழுவதும் ஏறக்குறைய 600 பூங்கன்மரசெடிகள் நடப்படஉள்ளது. இந்த உன்னத மரம் நடும் விழாவினை துவைக்கி வைத்து ஆதரவும் வாழ்த்துக்களும் நல்கிய நமதூர் ஜமாதார்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

என்றும் மக்கள் சேவையில்…

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு.

தலைமையகம்: துபாய்-ஐக்கிய அரபு அமீரகம்.

No Comments

Leave a Comment