பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் கிளை குவைத்தில் இனிதே துவங்கபட்டுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும்.

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின், செயற் குழு கூட்டம் கடந்த 10/01/2014 வெள்ளி கிழமை மாலை  6:30 அளவில் சகோ.நஜிமுதீன் இல்லத்தில் இனிதே நடை பெற்றது.

நமது  அமைப்பின் அடுத்த நோக்கமான அனைத்து வளைகுடா வாழ் நண்பர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவது. இதன் முதல் கட்டமாக நடந்த கூட்டத்தில்…குவைத் நண்பர்களிடம் skype-யில் conference meeting நடைபெற்றது. சில குவைத் சகோதரர்கள் தாங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும்,நமது அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்து

இன்ஷா அல்லாஹ் குவைத்தில் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் கிளை இனிதே துவங்குவது என  முடிவு  எடுக்கபட்டுள்ளது

இன்ஷா  அல்லாஹ், இதே  போல் மற்ற நாடுகளில்  உள்ள சகோதர்ளையும் ஒன்றினைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

குவைத் நண்பர்கள் தங்களின் மேலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தந்து பண்டாரவாடையின் வளர்ச்சிக்கு ஒற்றுமையோடு செயல்படுவோம். குவைத்  நண்பர்கள்  கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொண்டு சிறப்புடன் செயல்பட ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

சகோ: முஹம்மது இத்ரிஷ்-0096566807754

சகோ:ஜியாவுதீன்-00965 6676 4242

சகோ:தமீமுல் அன்சாரி-00965 99177630

அன்புடன் என்றும்  மக்கள் சேவையில்.

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு

தலைமையகம்துபாய்ஐக்கிய அரபு அமீரகம்

Phone: +971-50-2869411                                Email: info@pdvgulf.com

Web: www.pdvgulf.com                      Facebook:  www.facebook.com/pdvgulf

No Comments

Leave a Comment