பயனுள்ள இணையதளம் – 1 சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்

அறிவியலும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் மனிதன் தான் நினைத்த வற்றை சுலபமாக செய்வதற்கு கணினியும் முற்றும் இணையதளமும் மிகபெரிய பங்கினை வகிக்கிறது.

இணையதளத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொண்டால் வாழ்வில் வெற்றியை எளிதாக அடைய முடியும். எனவே சில பயனுள்ள இணையதள முகவரி சேகரித்து துறை சார்ந்த பதிவுகளாக வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் எண்ணற்ற முகவரி இருந்தாலும் கூட சில பயனுள்ள முகவரி உங்கள் முன்னே.

சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்

1) நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களை பார்வையிட
http://edistrict.tn.gov.in:8080/eservicesnew/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://edistrict.tn.gov.in:8080/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் இணையதளத்தில் பெற
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://cms.tn.gov.in/sites/default/files/forms/pdf-boundary.pdf

5)பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://cms.tn.gov.in/sites/default/files/forms/pdf-patta-transfer_0.pdf

6) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் (சென்னை மட்டும் )
http://cms.tn.gov.in/sites/default/files/forms/birth.pdf
http://cms.tn.gov.in/sites/default/files/forms/death.pdf

7) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-community_0.pdf

8) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://cms.tn.gov.in/sites/default/files/forms/cert-income_0.pdf

9) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

http://passport.gov.in/cpv/dpPandvisaform.pdf

10) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://tnvelaivaaippu.gov.in/Empower/

No Comments

Leave a Comment