”இளம் கன்று நடும்” இரண்டாம் கட்ட பணி துவங்கியது.

நமது அமைப்பின் சார்பாக ,”இளம் கன்று நடும்” இரண்டாம் கட்ட பணி துவங்கி சுமார் 120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் ஏராளமான ஊர் பெரியவர்களும், தாய்மார்களும், இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் ஆவலுடன் கலந்து கொண்டனர். புகைப்படம் உங்களுக்காக…

No Comments

Leave a Comment