பண்டராவாடை – குவைத் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு.

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு துபாயில் தொடங்கி இனிதே பணிகள் நடைபெற்று கொண்டியிருப்பதை நாம் அறிந்ததே. தற்பொழுது அச்சேவை மையத்தின் கிளை குவைத்திலும் இனிதே ஆரம்பிக்கபட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாத சந்தாவாக கட்டணம் 1/- தினார் வருகின்ற பிப்ரவாி 2014 முதல் வசூலிக்கப்பட உள்ளது.

ஊர் வாசிகளான நாம் நம்முடைய பங்களிப்பையும் ஆதரவையும் தந்து நமதூர் வளம் பெற ஒற்றுமையாக பாடுபடுவோமாக.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21/2/2014 வௌ்ளிகிழமை மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு முர்காப் ரவுடான பள்ளியில் கூட்டம் நடைபெற உள்ளது.

ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு. தொடர்பு கொள்க.

சகோ. இத்ரீஸ் சகோ. ஜியாவுதீன் சகோ. தமீம் அன்சாரி
+965-66807754 +965-66764242 +965-99177630

இவண்
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு
குவைத் – ஐக்கிய அரபு அமீரகம்.

No Comments

Leave a Comment