சூஃபி நகர் பள்ளிவாசல் “டைனிங் ஹால்” கட்டுமான பணிக்காக நிதி உதவி செய்திடுவீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 நமதூர்  சூபி நகர் பள்ளிவாசல்  நிர்வாகம் செய்வதற்கு நிரந்திர வருமானம்  இன்றி ஜமாத்தார்கள்  மூலம்  மாதாந்திர  சந்தா வசூல் செய்து, இதன் மூலம் மாதாந்திர செலவினங்களை ஈடு செய்யப்பட்டு  வருகிறது. மேலும் பள்ளிவாசல் வருவாயை   அதிகப்படுத்த  ஏதுவாக  நமது பள்ளிவாசல் பின்புறம் அமைத்துள்ள  காலனியின் மேற்பகுதியில் “டைனிங் ஹால்” கட்டி வாடகைக்கு விடப்படுவதின் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்பதனை கருதி “டைனிங் ஹால்” கட்ட முடிவு செய்யப்பட்டு   அதற்கான  ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு  வருகிறது.

கட்டுமான  பணியை விரைந்து முடிக்க ஏதுவாக பொருளுதவி தேவைப்படுகின்றது. அன்புள்ளம்   கொண்ட ஜமாத்தார்கள் அனைவரும்  தங்களால்  இயன்ற பொருளாதார உதவியை  பள்ளி நிர்வாகத்திடம் வழங்கி பள்ளிவாசலின் வருமான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு  வழங்கிட அன்புடன்  கேட்டுக்கொள்கின்றோம்.

வங்கி மூலம் நிதி நேரடியாக செலுத்த:

Indian Overseas Bank -Rajaghiri Branch

Account Name: Soofi Nagar Mahal

Account No: 055502000000091

மேலும் விரிவான தொடர்புக்கு:

தலைவர்             :      அப்துல் சமது                  – Mobile 0091 9894279045
செயலாளர்         :     முஹம்மது காசிம்       – Mobile 0091 9443494538
பொருளாளர்      :      பசீர் அஹமது                 – Mobile 0091 9442714757

உறுப்பினர் :
H . மஹாதீர் அஹமது   – Mobile 0091 9994651747

Soofi nagar

 

No Comments

Leave a Comment