தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை நகராட்சியில் குறுந்தகவல் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் இதனை தொடங்கிவைத்தார்.
இந்த புதிய முறை மூலம், பாதாள சாக்கடை பழுது, வீட்டுகுடிநீர் இணைப்பு பழுது, குப்பை அகற்றப்படாதது உள்ளிட்ட புகார்களை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கலாம். 9489694890 என்ற எண்ணிற்கு மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
No Comments