அமைப்பின் குவைத் கிளை நிர்வாகிகள் தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), 21/2/2014 வௌ்ளிகிழமை அன்று பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் சார்பாக நடைபெற்ற ஊர் பொது கூட்டத்தில் குவைத் கிளைக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.

தலைவர்:-
தமீமுல் அன்சாரி (சைலப்பை)
செயலாளர்:-
ஜியாவுதீன் அஹ்மத் (ஆசாத்நகர்)
பொருளாளர் மற்றும் தணிக்கையாளர்:-
1. முகம்மது இத்ரிஸ் (கீழத்தெரு)
2. J.G. சாகுல் ஹமிது

நிர்வாக ஆலோசகர்கள்:-
1. குலாம் ரசூல் (குப்பாராவுத்தர்)
2. சலாவுதீன் (சூஃபிநகர்)
3. K.S. அசரப் அலி (கீழத்தெரு)
4. நஜுமுதீன் (கோட்டையார்)

மற்றும் வார்டு வாரியாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டது

வார்டு 1 ரீயாஸ் அஹ்மத் 97383636
வார்டு 2 சேக் தாவூத் 65064325
வார்டு 3 ஆரீஃப் 66170281
வார்டு 4 சாகுல் ஹமீத் (பாஷா) 55150585
வார்டு 5 ஆதம் மாலிக் 50257448
வார்டு 6 ஜலீல் 60011966

No Comments

Leave a Comment