துபாய் பொருளாதார மையம் மற்றும் DUBAI INVESTMENT AUTHORITIES நிர்வாக கூட்டத்தில் முன்னதாக கலந்து ஆலோசித்த வண்ணம் எக்ஸ்போ 2020 யை முன்னிட்டு நிகழ இருக்கும் மாற்றங்களை பற்றிய கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய DUBAI INVESTMENT AUTHORITIES யின் நிர்வாக அதிகாரி ஷேக் காலித் பின் கல்பான் ” எக்ஸ்போ 2020 யை முன்வைத்து செய்ய இருக்கும் முதலிடுகளில் ஆறு பெரும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
அவை:
1. ஷேக் முஹம்மத் நகரம்.
2.WATER CANAL.
3.DEIRA PALM
4.BLUE WATER.
5.TAJ ARABIA (வளைகுடா வின் தாஜ்மஹால்)
6.DUBAI ADVENTURES
No Comments