About the author  ⁄ Author

அஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் 2015 ஆண்டுக்கான வரவு-செலவு விவரங்கள்.பண்டாரவாடை நண்பர்களின் பார்வைக்காக. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 050-8582729 050-2724792 055-3453924 Accounts Statement For 2015 ...

Read More →

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01/01/2016 வெள்ளிகிழமை மாலை 06:00 மணிஅளவில் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்குழுகூட்டம் நடைபெறவுள்ளது எனவே அமீரக வாழ் நண்பர்கள்அனைவரும் தவறாமல்கலந்து கொள்ளுமாறு ...

Read More →

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்றுஉருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாயிலான கஃபாவைவலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் இலட்சோப லட்சம்ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும் புனித ஹஜ்கடமையின் அங்கங்களாகும். இந்நாளில் உயிரோட்டமாக உள்ள ...

Read More →

இவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அனுப்பினான்.எண்ணற்ற நபிமார்களில் இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்.முஹம்மது நபி அவர்கள் ...

Read More →

முன்னுரை நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு ...

Read More →

நாட்கள் நகர நகர மீண்டும் மலரவிருக்கிறது தியாகத் திருநாளென்றொரு மற்றொரு பண்டிகை. ஹஜ் எனும் புனித ஆலய தரிசனமும், குர்பான் எனும் ஆடு, மாடு, ஒட்டக அறுப்பும் இந்நாட்களில் மிகமுக்கியமானவை. வசதி படைத்த எந்த ...

Read More →

சமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறை களில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். இந்த இயக்கங்கள் குறித்து மீடியாக்களில் பரவலாக்கப்படும் போது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் ...

Read More →

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி ஒப்பற்ற அந்த ஓரிறையின் அருளுக்காக காத்திருக்கும் பண்டாரவாடை மக்களுக்கும் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் எம் ...

Read More →