Review Category : அறிவிப்புகள்

PDV GULF-யின் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்றுஉருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாயிலான கஃபாவைவலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் இலட்சோப லட்சம்ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும் புனித ஹஜ்கடமையின் அங்கங்களாகும். இந்நாளில் உயிரோட்டமாக உள்ள ...

Read More →

PDV GULF-யின் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி ஒப்பற்ற அந்த ஓரிறையின் அருளுக்காக காத்திருக்கும் பண்டாரவாடை மக்களுக்கும் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் எம் ...

Read More →

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் அலுவலக திறப்பு விழா

அஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில்நூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.   அமைப்பின் சேவைகள் தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். ...

Read More →

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பினை அரசு பதிவுதுறை மூலம் பதிவு செய்யபட்டுள்ளது

அஸ்ஸலாமு அலைக்கும்,   பண்டாரவாடை சமூக சேவை அமைப்பினை அரசு பதிவுதுறை மூலம் பதிவு செய்யபட்டுள்ளது என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் அமைப்பின் சேவைகள் தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.   ...

Read More →

PDV GULF யின் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்

PDV GULF யின் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.. நம் பெருநாள் தினம் இனியதாய் அமைய இறை தூதரின் வாழ்வியல் நெறிகள் சில … * நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) ...

Read More →