அஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை ,ஆசாத் நகர் சாலிஹ் , ஆரிப் இவர்களின்தாயார் மரியம் பீவி அவர்கள் காலமாகிவிட்டார்கள்(22/04/2016). இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன். அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும். ...

Read More →

அஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை ஆசாத் நகர் ஒழுங்கு விடு நௌசாத் இப்ராஹிம் அவர்களின் தந்தை முகம்மது அலி அவர்கள் இன்று இரவு (18/04/2016) வஃபாத்தாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் அன்னார்ரின் ...

Read More →

அஸ்ஸலாமு அலைக்கும் நமதூா்வடக்குத்தெரு ஹாஐி அப்துல் ஐப்பாா் M.A.அவர்களின் மகனும் நமது (பண்டாரவாடை சமூக சேவை @dubai)  சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்றும்மான சகோதரர் ஷேக்தாவூது அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்) ...

Read More →

அஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை ரயிலடி புது மனை தெரு, மர்ஹூம் தின்னயார் முகம்மது சுலைமான் மனைவியும், ஹாஜி அஸ்ரஃப் அலி தாயார், ஷாஜஹான் & மாலிக் இவர்களின் மாமியார் ஹாஜியா ஹவ்வா கனி  அவர்கள் ...

Read More →

அஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை பெரியதெரு, மர்ஹூம் k.p.m பாட்சாவின் மனைவியும், முஹம்மது k.T.A. ஹாஜா மைதீன் மாமியாரும், மர்ஹூம் முஹம்மது ஆரிஃப், பக்கீர் முஹம்மது துரை இவர்களின் தாயார் ஆமீனாம்மாள் இன்று மதியம் (14.03.2016) ...

Read More →

 அஸ்ஸலாமு அலைக்கும் பண்டாரவாடை தெற்குத் தெரு மணிக்கார பாவாஜி அவர்களின் மச்சானும், ஹாருன் & அலீம் அவர்களின் தந்தை  அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று மதியம் காலமாகி விட்டார்கள். ...

Read More →

அஸ்ஸலாமு அலைக்கும் 28/02/2016 மரண அறிவிப்பு பண்டாரவாடை தெற்குத் தெரு, முகமது காசிம் (மாப்பிள்ளை குப்பம்) அவர்களின் மனைவி பசிரியா கனி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு காலமாகி விட்டார்கள்… இன்னா லில்லாஹி ...

Read More →