எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ...

Read More →