நமதூரில் பண்டாரவாடை வளைகுடா சமூகசேவை அமைப்பின் சார்பாக ”இளம் கன்று நடும்” திட்டத்தின் கீழ் ஊர்முழுவதும் மரக்கன்றுகளை இட்டு பராமரித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட மரம் நடும் பணி துவங்கி சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ...

Read More →